November 22, 2019

அக்கரைப்பற்று  நீர் வழங்கல் காரியாலய முன்றலில் பாற்சோறு சமைத்து தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்!!!

  (றிஸ்வான் சாலிஹூ) இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அக்கரைப்பற்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் …

Read More

எந்த, பள்ளிவாசலையும் நாம் தாக்கவில்லை – பொதுபலசேனா

பொதுபலசேனா அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற எந்தவொரு கட்சிகளுக்கும் சாதகமாகவோ, அவற்றுக்கு அனுசரணை வழங்கும் விதமாகவோ செயற்படவில்லை. அத்தோடு நாம் எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசலுக்கும் …

Read More

அக்கரைப்பற்றில் சமுர்த்தி வீட்டு லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு பெற்ற பயனாளிக்கு கறவைப்பசுக்கள் வழங்கி வைப்பு

சமுர்த்தி வீட்டு லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு பெற்ற பயனாளி ஒருவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக கறவைப்பசுக்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்.ஷேஹ்.MSM.றஸ்ஸான் அவர்களால் இன்று வழங்கி வைக்கப்பட்டது

Read More

Sri Lanka Job Vacancy

  பிர­பல நிறு­வ­ன­மொன்றில் CCTV Technicians, Training Technicians, Office Boy பத­விக்கு உட­ன­டி­யாக வேலை­யாட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விண்­ணப்­ப­தா­ரிகள் dashmans@yahoo.com என்ற மின்­னஞ்சல் மூலமும் அல்­லது MK Security & …

Read More

ஓட்டமாவடி பொது விளையாட்டு மைதானத்தினை சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி தருவேன். – சஜித் பிரேமதாச

  இந்த நாட்டில் இருந்து போதைவஸ்து, கொள்ளை, கொலைகாரர்களை, சிறுவர் துஸ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின் கீழ் இல்லாது ஒழிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான …

Read More