November 22, 2019

அக்கரைப்பற்றைச்சேர்ந்த அப்துல் பாஸிதிற்கு தேசமான்ய விருது 

 

அஸ்லம் முஹம்மட்

அக்கரைப்பற்று பிரபல தொழிலதிபரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்கரைப்பற்று அமைப்பாளருமான அப்துல் பாஸிதிற்கு கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09.11.2019) தேசமான்ய விருது வழங்கி கொரவிக்கப்பட்டார்..

தேசமான்ய விருது என்பது இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்பப்படும் கௌரவங்களில் சிறீ லங்காபிமான்யவுக்கு  அடுத்தபடியாக இரண்டாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *